நீங்கள் தேடியது "srinagar"
2 Nov 2020 8:38 AM GMT
தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை - ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தலைவன் பலி
ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் , Hizbul Mujahideen தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
16 Oct 2020 4:31 AM GMT
குப்கார் பிரகடனத்தை வென்றெடுக்க மக்கள் முன்னணி - அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின்னர் பரூக் அப்துல்லா தகவல்
குப்கார் பிரகடனத்தை வென்றெடுக்க மக்கள் முன்னணியை உருவாக்கி உள்ளதாக, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
26 March 2020 5:34 AM GMT
கொரோனா பாதிப்பால் ஸ்ரீநகரில் ஒருவர் உயிரிழப்பு
கொரோனா பாதிப்பால் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ஒருவர் உயிரிழந்தார்.
31 Aug 2019 8:33 AM GMT
ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு விழா
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 575 இளைஞர்கள் பயிற்சி முடித்து ராணுவத்தில் சேர்ந்தனர்.
19 July 2019 5:26 AM GMT
ஸ்ரீநகரில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சி
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
5 Jan 2019 5:18 AM GMT
காஷ்மிரில் கடும் பனிப்பொழிவு : களை கட்டும் நவீன வெப்ப கருவிகள் விற்பனை
ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக அங்கு நவீன வெப்பமூட்டும் கருவிகள் விற்பனை களைகட்டி உள்ளது.
15 Aug 2018 3:26 AM GMT
இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவல்
இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 Aug 2018 3:16 AM GMT
லால்சவுக்கில் தேசிய கொடி ஏற்றியவருக்கு அடி
காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில், இந்திய தேசியக் கொடியை ஏற்ற ஒருவர் முயற்சி செய்தார்.
19 Jun 2018 10:03 AM GMT
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி பதவியை ராஜினாமா செய்தார்
அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ்பெற்றதால் பதவி விலகல்