Fire Accident | திடீரென கொளுந்துவிட்டு எரிந்த கடைகள், குடோன்கள்.. கருகிய பல லட்சம் - பயங்கர காட்சி

கடைகளில் கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

ஸ்ரீநகரின் முன்வராபாத் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கொளுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்தினர். இதில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com