ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு விழா

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 575 இளைஞர்கள் பயிற்சி முடித்து ராணுவத்தில் சேர்ந்தனர்.
ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு விழா
x
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 575 இளைஞர்கள் பயிற்சி முடித்து ராணுவத்தில் சேர்ந்தனர். இதனையொட்டி நடைபெற்ற அணிவகுப்பில் 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள ராணுவ தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். பின்னர் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிபின் ராவத் ஏற்றுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்