நீங்கள் தேடியது "Sri Sri Ravi Shankar"

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
13 April 2020 6:09 PM IST

"அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

தமிழ் புத்தாண்டு தினத்தில் வீடுகளில் விளக்கேற்றி, கொரோனா இருளை விரட்ட வேண்டும் என வாழும் கலை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவின் டாப் - 10 சக்திவாய்ந்த பிரமுகர்கள் பட்டியல்
28 July 2019 2:46 PM IST

இந்தியாவின் "டாப் - 10 "சக்திவாய்ந்த பிரமுகர்கள் பட்டியல்

இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவர்கள் வரிசையில், பிரதமர் நரேந்திரமோடி, முதலிடம் வகிக்கிறார்.

சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை
17 Jan 2019 7:56 PM IST

"சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்" - ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை

சபரிமலை விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்

தஞ்சை பெரிய கோயிலில் பஜனை நிகழ்ச்சிக்கு யார் அனுமதி கோரினாலும் அனுமதியா? - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
13 Dec 2018 4:42 PM IST

"தஞ்சை பெரிய கோயிலில் பஜனை நிகழ்ச்சிக்கு யார் அனுமதி கோரினாலும் அனுமதியா?" - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

தஞ்சை பெரிய கோயிலில், யார் பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரினாலும் அனுமதி அளிப்பீர்களா என தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆன்மீக நிகழ்ச்சிகளை கோவிலில் நடத்த உரிமை உண்டு - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
9 Dec 2018 2:14 AM IST

ஆன்மீக நிகழ்ச்சிகளை கோவிலில் நடத்த உரிமை உண்டு - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

தஞ்சை மக்கள் கேட்டுக் கொண்டதாலேயே வந்தோம் என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்

கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
8 Dec 2018 5:26 AM IST

கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

காலத்திற்கு ஏற்ப பாரம்பரியத்தை மாற்றி கொள்ள வேண்டும் - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
1 Oct 2018 12:31 AM IST

"காலத்திற்கு ஏற்ப பாரம்பரியத்தை மாற்றி கொள்ள வேண்டும்" - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில்,தியான நிகழ்ச்சி நடைபெற்றது

பெண்கள் சபரிமலைக்கு செல்லும் விவகாரம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து
30 Sept 2018 5:30 PM IST

பெண்கள் சபரிமலைக்கு செல்லும் விவகாரம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து

சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது ஏன் என்பதற்கான காரணம் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு மையம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
6 Sept 2018 12:15 PM IST

வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு மையம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையத்தை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தொடங்கி வைத்தார்.