இந்தியாவின் "டாப் - 10 "சக்திவாய்ந்த பிரமுகர்கள் பட்டியல்

இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவர்கள் வரிசையில், பிரதமர் நரேந்திரமோடி, முதலிடம் வகிக்கிறார்.
x
இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவர்கள் வரிசையில், பிரதமர் நரேந்திரமோடி, முதலிடம் வகிக்கிறார். பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். சக்தி வாய்ந்த பிரமுகர்கள் பட்டியலில், தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்