பெண்கள் சபரிமலைக்கு செல்லும் விவகாரம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து

சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது ஏன் என்பதற்கான காரணம் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் சபரிமலைக்கு செல்லும் விவகாரம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து
x
* சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது ஏன் என்பதற்கான காரணம் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். 

* தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், உலகில் அமைதி நிலவவும், ஆன்மீக புத்துணர்ச்சிக்காகவும் மகா ருத்ர ஹோமம்  நடத்தப்படுவதாக தெரிவித்தார்.  

* 38 நதிகளின் புனரமைப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்த அவர்,  'நம்ம ஊர் நம்ம குளம்' என அமைப்பு உருவாக்கப்பட்டு, இளைஞர்கள் சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 

* பெண்கள் சபரிமலைக்கு சென்றால் கடவுள் ஏற்க மாட்டார் என்பது தவறான கருத்து என்றும் அவர் கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்