நீங்கள் தேடியது "Sri Lanakan Minister"
16 July 2018 3:00 PM GMT
இலங்கையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன்
இலங்கையின் கண்டிப்குதியில், செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.