நீங்கள் தேடியது "sportsNewws"

தடையை மீறி பிளாஸ்டிக் உபயோகம் : அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை
4 Feb 2019 5:35 PM IST

"தடையை மீறி பிளாஸ்டிக் உபயோகம்" : அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை

பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கலாச்சாரம் பண்பாட்டை பேணிக்காக்கும் மாநிலம் தமிழகம் - இந்திரா பானர்ஜி
2 Feb 2019 5:45 PM IST

கலாச்சாரம் பண்பாட்டை பேணிக்காக்கும் மாநிலம் தமிழகம் - இந்திரா பானர்ஜி

கலாச்சாரம் பண்பாட்டை பேணிக்காக்கும் மாநிலம் தமிழகம் என உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் வழிபாடு
2 Feb 2019 5:41 PM IST

மராட்டிய மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் வழிபாடு

மராட்டிய மாநில பக்தர்கள் ராமேஸ்வரத்தில் வழிபாடு

பன்னாட்டு நிதிசார் கூட்டமைப்பின் வரி மாநாடு
2 Feb 2019 5:38 PM IST

பன்னாட்டு நிதிசார் கூட்டமைப்பின் வரி மாநாடு

சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஆலோசனை

ஆளும் கட்சியினருக்கும் ஒய்.எஸ்.ஆர். கட்சியினருக்கும் இடையே மோதல்
2 Feb 2019 5:35 PM IST

ஆளும் கட்சியினருக்கும் ஒய்.எஸ்.ஆர். கட்சியினருக்கும் இடையே மோதல்

சித்தூரில் ஆளும் தெலுங்கு தேச கட்சியினருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

போலீசிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக சென்ற கார் : வெளியான தத்ரூப சேசிங் காட்சிகள்
2 Feb 2019 5:32 PM IST

போலீசிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக சென்ற கார் : வெளியான தத்ரூப சேசிங் காட்சிகள்

அமெரிக்காவில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக சென்ற கார், மற்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி நின்றது. ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதைப் போல நடந்த இந்த சேசிங் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

மெரினாவில் தடையை மீறி குளிக்கும் சிறுவர்கள்
2 Feb 2019 5:17 PM IST

மெரினாவில் தடையை மீறி குளிக்கும் சிறுவர்கள்

"சிறுவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை" - சென்னை காவல்துறை எச்சரிக்கை

ரூ.3,955 கோடி நிகர லாபம் ஈட்டிய எஸ்.பி.ஐ. வங்கி
2 Feb 2019 5:13 PM IST

ரூ.3,955 கோடி நிகர லாபம் ஈட்டிய எஸ்.பி.ஐ. வங்கி

வாராக்கடன் வசூல் நடவடிக்கைகளால் முன்னேற்றம்