பன்னாட்டு நிதிசார் கூட்டமைப்பின் வரி மாநாடு

சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஆலோசனை
பன்னாட்டு நிதிசார் கூட்டமைப்பின் வரி மாநாடு
x
சர்வதேச வரி விதிப்பு முறைகள், வரி கணக்கீடுகள் குறித்து கலந்தாய்வு செய்யும் மாநாடு சென்னையில் நடைபெற்றது. பன்னாட்டு நிதிசார் கூட்டமைப்பு நடத்திய இந்த மாநாட்டில் உரையாற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி நவீன் சின்ஹா முதலீடுகளுக்கு இரட்டை வரி விதிப்பு முறையில் இருந்து விலக்கு அளிக்க  இந்தியா 90 நாடுகளிடம்  ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். நிகழ்ச்சிக்கு பின்னர், பேசிய கூட்டமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன்  சர்வதேச முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப் பட்டதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்