நீங்கள் தேடியது "sportsnewsRajasthan"

நோயாளியை தாக்கும் மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு
4 Jun 2019 3:45 AM GMT

நோயாளியை தாக்கும் மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஸவாய் மான்சிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவரை மருத்துவர் ஒருவர் தாக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.