நீங்கள் தேடியது "sportsnewsIndian Army Soldiers Training"

ராணுவ பயிற்சி முடித்தவர்களுக்கு பயிற்சி நிறைவு விழா : ராணுவ அதிகாரிகள், பயிற்சி பெற்றவர்களின் குடும்பத்தினர் பங்கேற்பு
7 Sep 2019 12:08 PM GMT

ராணுவ பயிற்சி முடித்தவர்களுக்கு பயிற்சி நிறைவு விழா : ராணுவ அதிகாரிகள், பயிற்சி பெற்றவர்களின் குடும்பத்தினர் பங்கேற்பு

2019 ஆம் ஆண்டு ராணுவ அதிகாரிகளுக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற 183 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் உள்பட அனைவருக்கும் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் கடந்த ஆறு மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.