நீங்கள் தேடியது "sportsnews Kumbakonam"

1120 ஓடுகளை உடைத்து கராத்தே வீராங்கனை சாதனை
22 Sep 2019 1:06 PM GMT

1120 ஓடுகளை உடைத்து கராத்தே வீராங்கனை சாதனை

கும்கோணத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்ற கராத்தே வீராங்கனை ஆயிரத்து 120 ஓடுகளை உடைத்து உலக சூப்பர் டேலண்ட் புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்தார்.