நீங்கள் தேடியது "SPBDeath Viral Song"

எஸ்.பி.பி நடித்த கேளடி கண்மணி  பட பாடல் - சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்த ரசிகர்கள்
26 Sep 2020 10:13 AM GMT

எஸ்.பி.பி நடித்த "கேளடி கண்மணி" பட பாடல் - சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்த ரசிகர்கள்

மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நடித்த கேளடி கண்மணி படத்தில் அவர் பாடிய மனதை உருக்கும் பாடல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.