நீங்கள் தேடியது "Spain corona wedding"

கொரோனா வார்டில் ருசிகர சம்பவம் - கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர்கள் திருமணம்
6 Feb 2021 6:06 AM GMT

கொரோனா வார்டில் ருசிகர சம்பவம் - கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர்கள் திருமணம்

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியோர், கொரோனா வார்டிலேயே திருமணம் செய்து கொண்ட சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.