நீங்கள் தேடியது "Sonia Gandhi Wrote Letter To PM Modi"

எரிபொருட்கள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்
21 Feb 2021 3:01 PM GMT

"எரிபொருட்கள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது" - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உரிய தீர்வு காணுமாறு, பிரதமர் மோடியை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தி உள்ளார்.