நீங்கள் தேடியது "small and large scale industries"

சிறு, குறு நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் - த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை
11 July 2018 11:51 AM GMT

சிறு, குறு நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் - த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை

வெள்ளம், புயல், சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை.