நீங்கள் தேடியது "Sivakasi Crackers Protest"

பட்டாசு ஆலைகளை திறக்க கோரிக்கை : கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்
19 Jan 2019 6:53 AM GMT

பட்டாசு ஆலைகளை திறக்க கோரிக்கை : கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்

பட்டாசு தயாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் நிபந்தனைகள் விதித்ததை அடுத்து சிவகாசியில் செயல்பட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டது.