நீங்கள் தேடியது "SI"

காவல் நிலையத்தில் இருந்தபடி டிக் டாக் செய்த எஸ்.ஐ. - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ
27 Jun 2020 9:50 AM GMT

காவல் நிலையத்தில் இருந்தபடி டிக் டாக் செய்த எஸ்.ஐ. - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ

சென்னையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் டிக் டாக்கில் பெண்களுடன் சேர்ந்து விதவிதமான பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
29 Jan 2019 10:31 PM GMT

காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காவல் உதவி ஆய்வாளர் மெய்யப்பன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரோந்து பணியின் போது லாரி மோதி விபத்து - காவல் உதவி ஆய்வாளரின் ஒரு கால் அகற்றம்
19 Nov 2018 12:57 PM GMT

ரோந்து பணியின் போது லாரி மோதி விபத்து - காவல் உதவி ஆய்வாளரின் ஒரு கால் அகற்றம்

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட நசரத்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏழுமலை மீது லாரி மோதி அவரது காலில் ஏறியது.

லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்
2 Nov 2018 6:21 AM GMT

லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்

லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்

புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் தகாத உறவு - தட்டிக்கேட்ட கணவரை வீட்டிலேயே சிறை வைத்த காவல் உதவி ஆய்வாளர்
10 Oct 2018 4:46 AM GMT

புகார் கொடுக்க வந்த பெண்ணுடன் தகாத உறவு - தட்டிக்கேட்ட கணவரை வீட்டிலேயே சிறை வைத்த காவல் உதவி ஆய்வாளர்

மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதை கேட்ட கணவரை அடித்து அவரது வீட்டிலேயே காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், சிறை வைத்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.