தற்கொலைக்கு முயன்ற எஸ்.ஐ. - வீடியோ வெளியிட்டு விளக்கம் .கரையான் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற போக்குவரத்து உதவி ஆய்வாளர் .குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை முயற்சி என வீடியோவில் தகவல் . "அதிகாரிகளுக்கும், தற்கொலை முயற்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை"