SI Exam | SI தேர்வு திடீர் ஒத்திவைப்பு - சீருடை பணியாளர் தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு
உதவி ஆய்வாளர் தேர்வை ஒத்திவைத்து சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இம்மாதம் இறுதியில் ஜூன் 28 ஆம் தேதியில் தமிழக காவல்துறையில் ஆயிரத்து 352 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story