#JUSTIN || பெண் SI முன்னே வீடு புகுந்து கணவரை தாக்கி நகைகளை எடுத்து சென்ற கொள்ளையர்கள்
புதுக்கோட்டை - எஸ்ஐ கணவரை தாக்கி நகை கொள்ளை /புதுக்கோட்டை அருகே எஸ்ஐ கணவரை இரும்பு கம்பியால் தாக்கி நகைகளை திருடிச் சென்ற கும்பல் /திருமயம் மகளிர் காவல்நிலைய எஸ்ஐ சுமையாபானு வீட்டிற்குள் பின்பக்கம் வழியாக புகுந்த கொள்ளையர்கள்/எஸ்ஐ கணவர் நாகசுந்தரத்தை இரும்பு கம்பியால் தாக்கிய 4 பேர் கொண்ட கும்பல் /இருவரிடம் இருந்த 10 சவரன் நகையை கழட்டிக் கொடுக்கும்படி மிரட்டிய நபர்கள் /எஸ்ஐ சுமையா பானு திருக்கோகர்ணம் காவல்நிலையத்தில் புகார் /வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடும் காவல்துறை
Next Story
