நீங்கள் தேடியது "Shasi Tharoor Accident"

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பலத்த காயம்
15 April 2019 9:10 AM GMT

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பலத்த காயம்

கேரளாவில் கோயிலுக்கு வழிபாடு நடத்த சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.