நீங்கள் தேடியது "sellur raju troll"

15 ஆண்டு கால ஆட்சியில் திமுக செய்தது என்ன? - அமைச்சர் செல்லூர் ராஜூ
29 Feb 2020 9:08 AM IST

"15 ஆண்டு கால ஆட்சியில் திமுக செய்தது என்ன?" - அமைச்சர் செல்லூர் ராஜூ

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
8 Feb 2020 1:04 PM IST

அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழ்நாடு நீச்சல் கழகம் சார்பில் 14வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, மதுரையில் தொடங்கியது

உதயசூரியன் சின்னத்தை பட்டிதொட்டியெல்லாம் பரப்பியவர் எம்.ஜி.ஆர் - அமைச்சர் செல்லூர் ராஜூ
22 Jan 2020 5:07 AM IST

"உதயசூரியன் சின்னத்தை பட்டிதொட்டியெல்லாம் பரப்பியவர் எம்.ஜி.ஆர்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

உதயசூரியன் சின்னத்தை பட்டிதொட்டியெல்லாம் கொண்டுபோய் சேர்த்தவர் எம்ஜிஆர் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ
13 Dec 2019 4:08 PM IST

"தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில், விலைவாசி கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

பாவமா, பஞ்சப் பரட்டையாக மனு கொடுக்க வந்துள்ளீர்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சால் சர்ச்சை
21 Nov 2019 7:06 PM IST

"பாவமா, பஞ்சப் பரட்டையாக மனு கொடுக்க வந்துள்ளீர்கள்" - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சால் சர்ச்சை

பாவமா, பஞ்சப் பரட்டையாக, தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் மனு கொடுக்க வந்துள்ள, உங்களை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சரியான விலையில் தரமான பெட்ரோல் கிடைப்பது உறுதி செய்யப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜு
7 Jun 2019 4:52 PM IST

"சரியான விலையில் தரமான பெட்ரோல் கிடைப்பது உறுதி செய்யப்படும்" - அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவு துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குகளில் தரமான பெட்ரோல் வழங்கப்படுவதால் விற்பனை உயர்ந்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அரசியல் நாகரீகமற்ற முறையில் தி.மு.க சென்று கொண்டிருக்கிறது - செல்லூர் ராஜூ
15 April 2019 12:41 PM IST

"அரசியல் நாகரீகமற்ற முறையில் தி.மு.க சென்று கொண்டிருக்கிறது" - செல்லூர் ராஜூ

அரசியல் நாகரீகமற்ற முறையில் தி.மு.க சென்று கொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏன் ? - செல்லூர் ராஜூ விளக்கம்
14 April 2019 12:48 PM IST

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏன் ? - செல்லூர் ராஜூ விளக்கம்

மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தார்.

தெர்மாகோல் ராஜூ பெயர் ஏன்? - செல்லூர் ராஜூ விளக்கம்
7 April 2019 1:50 PM IST

தெர்மாகோல் ராஜூ பெயர் ஏன்? - செல்லூர் ராஜூ விளக்கம்

பொறியாளர் செய்த தவறால் எனது பெயர் தெர்மாகோல் ராஜூ என்று சமூக வலைத்தளத்தில் பரவியது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது தி.மு.க ஆட்சியில் தான் - அமைச்சர் செல்லூர் ராஜூ
4 March 2019 5:02 AM IST

"கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது தி.மு.க ஆட்சியில் தான்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுக பொதுமக்களின் நலன் காக்க கொண்டு வந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.

4 படம் ஓடினாலே முதல்வர் என்கிறார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜு
22 Jun 2018 7:17 PM IST

4 படம் ஓடினாலே முதல்வர் என்கிறார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜு

"விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்"