அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழ்நாடு நீச்சல் கழகம் சார்பில் 14வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, மதுரையில் தொடங்கியது
x
தமிழ்நாடு நீச்சல் கழகம் சார்பில் 14வது மாநில அளவிலான நீச்சல் போட்டி, மதுரையில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், 300க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள், ஆர்வமுடன் இதில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் பதவி கிடைக்கும் என்றும், ஆனால் விளையாட்டு போட்டிகளுக்கு தகுதியும் திறமையும் முக்கியம் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்