"கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் தான் திமுகவை வளர்த்தனர்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

"ஸ்டாலுனுக்கு என்ன தகுதி இருக்கிறது?"
x
திமுக தலைவராக இருப்பதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுகல்லில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அவர், கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆரின் உழைப்பால் உருவான கட்சி திமுக என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்