நீங்கள் தேடியது "Sea card"

இலங்கைக்கு கடத்த முயன்ற  ரு. 4 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்
10 Jan 2019 11:17 AM GMT

இலங்கைக்கு கடத்த முயன்ற ரு. 4 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்

தூத்துக்குடியின் தஸ்விஸ்புரத்தில் சிலர் கடல் அட்டை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, கடலோர பாதுகாப்புப் படை போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.