நீங்கள் தேடியது "School Van Accident in Private school"

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : உதவியாளர் பலி
10 Sep 2018 11:43 AM GMT

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : உதவியாளர் பலி

நாமக்கல் ராசிபுரம் அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து விபத்தில் வேன் உதவியாளர் உயிரிழந்தார். வேனில் இருந்த 15 குழந்தைகள் காயமடைந்தனர்.