நீங்கள் தேடியது "School general examination to be held in May"

பள்ளி பொதுத்தேர்வை மே மாதம் நடத்த வேண்டும்
30 Nov 2021 12:32 PM GMT

"பள்ளி பொதுத்தேர்வை மே மாதம் நடத்த வேண்டும்"

பாடத் திட்டங்கள் குறைக்கப்படாது, கூடுதல் வகுப்புகள் நடத்தி முடிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவிப்பு, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.