நீங்கள் தேடியது "Salem Plastic Ban thanthitv"

பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து அதிகாரிகள் தீவிர சோதனை : அபராதமாக ரூ.13 லட்சம்  வசூல்
17 Jun 2019 7:11 PM GMT

பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து அதிகாரிகள் தீவிர சோதனை : அபராதமாக ரூ.13 லட்சம் வசூல்

பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து சேலத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை சுமார் 13 லட்ச ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.