நீங்கள் தேடியது "Salem Govt Bus Passenger No Social Distance"

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பயணிகள்? - கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக வேதனை
4 Jun 2020 3:39 AM GMT

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பயணிகள்? - கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக வேதனை

சேலம் மாநகர பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.