நீங்கள் தேடியது "Sajith Premadasa request Gotabaya Rajapaksa"

கோத்தபய ராஜபக்சேக்கு சஜித் பிரேமதாச வேண்டுகோள்
17 Nov 2019 2:31 PM GMT

கோத்தபய ராஜபக்சேக்கு சஜித் பிரேமதாச வேண்டுகோள்

'பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது' என்று, புதிதாக இலங்கை அதிபராக பொறுப்பேற்க உள்ள கோத்தபய ராஜபக்சேக்கு, சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.