நீங்கள் தேடியது "Safety in Tamilnadu"

ஒசூர் அருகே வியாபாரி வீட்டில் ரூ. 23 லட்சம் கொள்ளை
22 Sep 2018 4:19 AM GMT

ஒசூர் அருகே வியாபாரி வீட்டில் ரூ. 23 லட்சம் கொள்ளை

ஒசூர் அருகே அஞ்செட்டியில் ரமேஷ் என்ற வியாபாரி, வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 23 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.