நீங்கள் தேடியது "S. P. Velumani"

மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாடு - அமைச்சர் எஸ்பி.வேலுமணி பெருமிதம்
22 Oct 2019 7:32 PM GMT

"மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாடு" - அமைச்சர் எஸ்பி.வேலுமணி பெருமிதம்

மின் ஆளுமையில் சிறப்பான செயல்பாட்டுக்காக மத்திய அரசின் விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே?
8 March 2019 12:49 PM GMT

அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே?

அறப்போர் இயக்கத்துக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

கொள்கைக்காக தான் தி.மு.க காங்கிரஸுடன் கூட்டணியா? - அமைச்சர் உதயகுமார் கேள்வி
26 Feb 2019 10:50 AM GMT

"கொள்கைக்காக தான் தி.மு.க காங்கிரஸுடன் கூட்டணியா?" - அமைச்சர் உதயகுமார் கேள்வி

அதிமுகவின் கூட்டணி குறித்து விமர்சிக்கும் ஸ்டாலின், கொள்கைக்காக தான் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளரா? என அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா பதிலடி தாக்குதல் : தலைவர்கள் வாழ்த்து
26 Feb 2019 9:54 AM GMT

இந்தியா பதிலடி தாக்குதல் : தலைவர்கள் வாழ்த்து

இந்திய விமானப்படை விமானங்கள் இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது.

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றவே பா.ஜ.க.-வோடு கூட்டணி - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
23 Feb 2019 11:22 PM GMT

"மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றவே பா.ஜ.க.-வோடு கூட்டணி" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றவே பா.ஜ.க.-வோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
4 Jan 2019 8:00 AM GMT

பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாற்றாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

பனை விதை அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வேலுமணி
7 Oct 2018 6:40 PM GMT

பனை விதை அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வேலுமணி

கோவை வேடப்பட்டி பகுதியில் உள்ள புதுக்குளத்தில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பணை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அரசுக்கு கடிதம் - லஞ்ச ஒழிப்புத் துறை
3 Oct 2018 6:53 AM GMT

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அரசுக்கு கடிதம் - லஞ்ச ஒழிப்புத் துறை

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.