#BREAKING || நிர்மலா சீதாராமனுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு

x
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு
  • சென்னை விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் சந்திப்பு
  • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து ஆலோசனை
  • தமிழக அரசியல் சூழல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்
  • அதிமுக - பாஜக கூட்டணி குறித்து இரு கட்சி தலைவர்களும் கருத்துக்கள் கூறி வரும் நிலையில் திடீர் சந்திப்பு

Next Story

மேலும் செய்திகள்