"மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றவே பா.ஜ.க.-வோடு கூட்டணி" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றவே பா.ஜ.க.-வோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
x
மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றவே பா.ஜ.க.-வோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மகளிருக்கு இருசக்கர வாகனம்  வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழாவில் பேசிய அவர்,  கோதாவரியையும் காவிரியையும் இணைக்கும் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்