"கொள்கைக்காக தான் தி.மு.க காங்கிரஸுடன் கூட்டணியா?" - அமைச்சர் உதயகுமார் கேள்வி

அதிமுகவின் கூட்டணி குறித்து விமர்சிக்கும் ஸ்டாலின், கொள்கைக்காக தான் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளரா? என அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
x
அதிமுகவின் கூட்டணி குறித்து விமர்சிக்கும் ஸ்டாலின், கொள்கைக்காக தான் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளரா? என அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை திருமங்கலத்தில் அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனைகளை எடுத்துரைக்கப்பட்ட நடைபெற்ற சைக்கிள் பேரணியில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு தொண்டர்களுடன் சைக்கிள் ஓட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்