#Justin|| விஜயகாந்த் போட்ட வழக்குக்குள் திடீர் எண்ட்ரி கொடுத்த எஸ்.பி.வேலுமணி..கொந்தளித்த தமிழக அரசு

#Justin|| விஜயகாந்த் போட்ட வழக்குக்குள் திடீர் எண்ட்ரி கொடுத்த எஸ்.பி.வேலுமணி..கொந்தளித்த தமிழக அரசு
Published on

சட்டமன்ற நிகழ்வு நேரடி ஒளிபரப்பு- அரசு பதில்/கோப்புக்காட்சி

"சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்"

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் பதில் மனு

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சட்டமன்ற செயலாளர் பதில் மனு தாக்கல்

கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன- பேரவை செயலாளர்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளை மறைத்து குறிப்பிட்ட வீடியோவை ஒளிபரப்பும் அரசு- எஸ்.பி.வேலுமணி

X

Thanthi TV
www.thanthitv.com