நீங்கள் தேடியது "S. P. Adithanar"
27 Sept 2020 11:11 AM IST
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
13 Feb 2020 10:32 AM IST
சிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழாவை சிறப்பிக்க தட்சண மாற நாடார் சங்கத்தினர் முடிவு
நெல்லை சந்திப்பில் தட்சண மாற நாடார் சங்க நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.
20 Oct 2019 10:23 PM IST
பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
27 Sept 2019 11:13 AM IST
"தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாள் : சி.பா.ஆதித்தனார் உருவ சிலைக்கு மரியாதை
சி.பா.ஆதித்தனாரின் 115ஆவது பிறந்தநாளான இன்று, அவரின் சிலைக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
27 Sept 2019 10:10 AM IST
"தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாள் : சி.பா.ஆதித்தனார் உருவ சிலைக்கு மரியாதை"
சி.பா.ஆதித்தனாரின் 115ஆவது பிறந்தநாளான இன்று, அவரின் சிலைக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
24 Sept 2019 1:27 PM IST
பா.சிவந்தி ஆதித்தனார் 84வது பிறந்த நாள் இன்று... நினைவு இல்லத்தில் மலர் மாலை வைத்து மரியாதை
பத்மஸ்ரீ விருது பெற்ற பா. சிவந்தி ஆதித்தனாரின் 84 ஆவது பிறந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
15 Aug 2019 4:43 AM IST
சென்னையில் டி.என்.பி.எல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை
டி.என்.பி.எல் கிரிக்கெட் இறுதிப்போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது
10 Aug 2019 6:02 PM IST
"இறுதி போட்டிக்கு நிச்சயம் முன்னேறுவோம்" - சுஷில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என சேப்பாக வீரர் சுஷில் கூறியுள்ளார்.
8 Aug 2019 7:49 PM IST
சூப்பர் கில்லீஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு நிச்சயம் தகுதி பெறும் - அவினாஷ், துணை பயிற்சியாளர்
தவறுகளை சரி செய்யும் விதமாக, தீவிர பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருவதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் துணை பயிற்சியாளர் அவினாஷ் தெரிவித்துள்ளார்.
1 Jun 2019 5:46 PM IST
ஹலோ எஃப்.எம் சார்பில் 'அம்மாவும் நானும்' நிகழ்ச்சி - ஏராளமான பெண்கள் பங்கேற்பு
திருச்சி ஹலோ எஃப்.எம் சார்பில் தாய் மகள் அன்பை கொண்டாடும் வகையில் அம்மாவும் நானும் என்கிற நிகழ்ச்சி நடைப்பெற்றது.
19 April 2019 4:15 PM IST
காலத்தால் அழிக்க முடியாத புகழுக்கு சொந்தக்காரர் சிவந்தி ஆதித்தனார் - வைகோ
தினத்தந்தியை ஆசிய அளவில் கொண்டு சென்று வெளிநாடுகளில் பதிப்பை தொடங்கி, தந்தை ஆதித்தனார் கனவை நனவாக்கியவர் சிவந்தி ஆதித்தனார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார்.
17 March 2019 7:14 AM IST
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 'கல்லூரி நாள்' விழா
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி நாள் விழா நடைபெற்றது.