சென்னையில் டி.என்.பி.எல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை

டி.என்.பி.எல் கிரிக்கெட் இறுதிப்போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது
சென்னையில் டி.என்.பி.எல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை
x
நம்ம ஊரு கிரிக்கெட் என அழைக்கப்படும் டி.என்.பி.எல் கிரிக்கெட் இறுதிப்போட்டி, சென்னையில் இன்று நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. சேப்பாக்கம் - எம்.ஏ சிதம்பரம் விளையாட்டரங்கில் இரவு 7.15 மணிக்கு துவங்கும் இந்த இறுதிப்போட்டியில், கோப்பையை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிரமாக களமிறங்குவார்கள் என்பதால், ஆட்டத்தை காண, ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். 

Next Story

மேலும் செய்திகள்