சூப்பர் கில்லீஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு நிச்சயம் தகுதி பெறும் - அவினாஷ், துணை பயிற்சியாளர்

தவறுகளை சரி செய்யும் விதமாக, தீவிர பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருவதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் துணை பயிற்சியாளர் அவினாஷ் தெரிவித்துள்ளார்.
x
கடந்த போட்டியில் முக்கிய தருணங்களில் செய்த தவறுகளை சரி செய்யும் விதமாக, தீவிர பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருவதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் துணை பயிற்சியாளர் அவினாஷ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்