நீங்கள் தேடியது "RK Nagar Bypoll"
9 Jan 2019 12:06 PM GMT
எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி...
எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி...
26 Dec 2018 1:30 PM GMT
"சசிகலா - டி.டி.வி. தினகரன் தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் இணையலாம்" - மதுசூதனன்
20 ரூபாய் டோக்கன் கொடுத்து விட்டு ஆர்.கே. நகர் தொகுதி மக்களை, டி.டி.வி. தினகரன் ஏமாற்றி விட்டதாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
25 Dec 2018 7:24 AM GMT
நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பா.ஜ.க-வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது - சீமான்
நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பா.ஜ.கவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது எனக் சீமான் தெரிவித்தார்.
18 Dec 2018 7:07 AM GMT
"அ.தி.மு.க. யாரையும் பார்த்து பயப்படவில்லை" - தினகரனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
அ.தி.மு.க. யாரையும் பார்த்து பயப்படவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
17 Dec 2018 5:17 PM GMT
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை - ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஏன் அடையாளம் காண முடியவில்லை என்றுதமிழக போலீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
3 Dec 2018 10:56 AM GMT
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
3 Dec 2018 8:50 AM GMT
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
2 Nov 2018 11:34 AM GMT
ஸ்டாலினை தினகரன் சந்தித்தது உண்மை தான் - அமைச்சர் ஜெயக்குமார்
முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவி தொடர்பான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
22 Jun 2018 2:36 AM GMT
ஆர்.கே. நகரில் கொடுத்த வாக்குறுதிகளை தினகரன் நிறைவேற்ற வேண்டும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
ஆர்.கே. நகரில் கொடுத்த வாக்குறுதிகளை தினகரன் நிறைவேற்ற வேண்டும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
20 Jun 2018 5:32 AM GMT
"ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு * தினகரன் வெற்றிக்கு எதிராக சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு..