ஆர்.கே. நகரில் கொடுத்த வாக்குறுதிகளை தினகரன் நிறைவேற்ற வேண்டும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

x
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தினகரன் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்