"அ.தி.மு.க. யாரையும் பார்த்து பயப்படவில்லை" - தினகரனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
அ.தி.மு.க. யாரையும் பார்த்து பயப்படவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. யாரையும் பார்த்து பயப்படவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ இதனை தெரிவித்தார்.
Next Story