"சசிகலா - டி.டி.வி. தினகரன் தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் இணையலாம்" - மதுசூதனன்

20 ரூபாய் டோக்கன் கொடுத்து விட்டு ஆர்.கே. நகர் தொகுதி மக்களை, டி.டி.வி. தினகரன் ஏமாற்றி விட்டதாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
x
20 ரூபாய் டோக்கன் கொடுத்து விட்டு, ஆர்.கே. நகர் தொகுதி மக்களை, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஏமாற்றி விட்டதாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை - காசிமேட்டில் சுனாமி அஞ்சலி நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா - டி.டி.வி. தினகரன் தவிர, வேறு யார் வந்தாலும், அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்