ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
x
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
*"சோதனை நடத்தியதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?"
வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
*"ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு விசாரணையை கண்காணித்து அறிக்கை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தாதது ஏன்?" 
*டிசம்பர் 17ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்