நீங்கள் தேடியது "rivers"
13 July 2023 10:20 AM GMT
வெள்ளத்துக்கு கீழே டெல்லி - தலைநகர் தலையில் விழுந்த பேரிடி
2 Nov 2022 7:29 AM GMT
சென்னையை மிரட்டும் கனமழை - முக்கிய ஏரிகளின் தற்போதைய நிலை என்ன? | tnweatherupdate
20 Oct 2022 9:56 AM GMT
சின்னாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - வீடுகளில் சிக்கித்தவிக்கும் மக்கள்
25 July 2021 12:37 PM GMT
கொட்டித்தீர்த்த கனமழை - ஆறுகளில் வெள்ளம்.. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
கொட்டித்தீர்த்த கனமழை - ஆறுகளில் வெள்ளம்.. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்
10 Jun 2021 6:38 AM GMT
மலையேறி, ஆறுகளை கடந்து தடுப்பூசி.. சுகாதாரத் துறையுடன் கைகோர்த்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மலைகளை கடந்து, ஆறுகளை ஆபத்தாக பயணித்து தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி செய்தி தொகுப்பு..
31 Jan 2019 8:09 AM GMT
மாநில நதிகளை இணைக்க அறிவிப்புகள் வேண்டும் - தனபதி
ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்றபோது அறிவித்த திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்க வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தனபதி வலியுறுத்தியுள்ளார்.
25 Jan 2019 11:22 PM GMT
மூணாறில் இயற்கை திரைப்பட விழா - இயற்கை குறித்த விழிப்புணர்வை உருவாக்க முயற்சி
கேரள மாநிலம் மூணாறில் இயற்கை சார்ந்த திரைப்பட விழா தொடங்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சியை கேரள அரசு எடுத்து வருகிறது.
29 Oct 2018 7:18 AM GMT
ஆறுகளில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்றுவது எப்படி? : தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி
கும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Oct 2018 12:14 PM GMT
"ஆறுகளில் ஆலைக்கழிவுகள் ஏதும் கலப்பதில்லை" - அமைச்சர் கே.சி.கருப்பணன்
தமிழக ஆறுகளில் ஆலைக்கழிவுகள் ஏதும் கலப்பதில்லை என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
14 Oct 2018 8:04 PM GMT
நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக் கழிவு நீர்
நொய்யல் ஆற்றில் கலக்கும் திருப்பூர் சாயக் கழிவு நீரால், 19 மாவட்ட மக்களுக்கு தோல் மற்றும் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
29 Sep 2018 10:07 AM GMT
ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம் : உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
கும்பகோணம் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தின் வழியாக பாய்ந்தோடும் அரசலாற்றில் வில்லியவரம்பலை சேர்ந்த இளைஞர் ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டார்.