மாநில நதிகளை இணைக்க அறிவிப்புகள் வேண்டும் - தனபதி

ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்றபோது அறிவித்த திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்க வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தனபதி வலியுறுத்தியுள்ளார்.
x
ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்றபோது அறிவித்த திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்க வேண்டும் என அகில  இந்திய விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் தனபதி வலியுறுத்தியுள்ளார். நாளை அறிவிக்க உள்ள பட்ஜெட்டில் விவசாயத் துறை எதிர்பார்ப்பது என்ன என்பதையும் விளக்குகிறார்.

Next Story

மேலும் செய்திகள்