"ஆறுகளில் ஆலைக்கழிவுகள் ஏதும் கலப்பதில்லை" - அமைச்சர் கே.சி.கருப்பணன்

தமிழக ஆறுகளில் ஆலைக்கழிவுகள் ஏதும் கலப்பதில்லை என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஆறுகளில் ஆலைக்கழிவுகள் ஏதும் கலப்பதில்லை - அமைச்சர் கே.சி.கருப்பணன்
x
தமிழக ஆறுகளில் ஆலைக்கழிவுகள் ஏதும் கலப்பதில்லை என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி மின்ஆலையை  கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிக புகையுள்ள பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்