நீங்கள் தேடியது "Reserve Bank Announcement"

மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - வங்கி தவணை செலுத்த கூறி திட்டுவதாக புகார்
27 May 2020 2:37 AM GMT

மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் கண்ணீர் மல்க மனு - "வங்கி தவணை செலுத்த கூறி திட்டுவதாக புகார்"

ரிசர்வ் வங்கி உத்தரவை மீறி கடன் தவணை செலுத்தச் சொல்லி தகாத வார்த்தைகளால் பேசி வரும் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.