நீங்கள் தேடியது "Request Peoples"

பகல் 11.30 முதல் மாலை 3.30 வரை வெளியில் நடமாட வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்
22 May 2020 7:37 AM GMT

பகல் 11.30 முதல் மாலை 3.30 வரை வெளியில் நடமாட வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

வங்கக்கடலில் ஏற்பட்ட அம்பன் புயல் கடற்கரையில் இருக்கும் ஈரப்பத காற்றையும் சேர்த்து சுழற்றி சென்றதால் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.

நிவாரண நிதி - பொது மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
28 March 2020 2:44 PM GMT

நிவாரண நிதி - பொது மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.

அரசின் உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
23 March 2020 7:24 AM GMT

"அரசின் உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

கண்காணிப்பில் உள்ளவர்கள் அரசின் உத்தரவை மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்..